தமிழ்நாடு பத்மசாலியர் சங்க மாநில தலைவர் தேர்தல் அறிவிப்பு

பதிவேற்றிய தேதி & நேரம்: 27/01/2023, 01.45pm
ஏதேனும் எழுத்து திருத்தங்கள் இருந்தால் எங்களுக்குத் தெரிவிக்கவும்.

தகவல் சேர்க்கப்பட்டது - நாள்: 03.02.2023:10.00am: உறுப்பினர் சந்தா குறித்து பல உறுப்பினர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். சந்தேகங்களைத் தீர்க்க, கேள்வி 1.1 சேர்க்கப்பட்டுள்ளது.

அன்பார்ந்த பத்மசாலிய சொந்தங்களே, அனைவருக்கும் வணக்கம்.

தங்களில் பல பேருக்கு மாநில சங்கத்திற்கு தேர்தல் நடைபெற இருக்கின்ற செய்தி தெரிந்திருக்கும்.

இதனைத் தழுவிய நிகழ்வாக மாவட்டங்கள் தோறும் கிராம, கிளை, மாவட்ட சங்கங்களுக்கு புதிதாக தலைவர் தேர்தல் நடத்தப்பட்டு, அதன் தொடர்ச்சியாக தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டு மற்ற பொறுப்பாளர்களும், செயற்குழு உறுப்பினர்களும் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு, மாவட்ட சங்கங்கள் தற்பொழுது தயார் நிலையில் உள்ளது.

மாவட்ட தேர்தல் அலுவலர்களாக நியமிக்கப்பட்ட 10 பேர் கொண்ட குழு வெற்றிகரமாக தேர்தல்களை மாவட்டங்களில் நடத்தி கொடுத்து முடித்துள்ளார்கள்.

தேர்தல் பணியாற்றியவர்களுக்கும், ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் மிக்க நன்றி.

மாவட்ட தேர்தல்கள் முடிந்ததன் தொடர்ச்சியாக மாநில சங்கம் தமிழ்நாடு பத்மசாலியர் சங்கத்திற்கு தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது.

அதன் விவரத்தை கீழே கேள்வி- பதில் என்ற முறையில் விவரமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைபேசி பயன்படுத்துபவர்கள், பதிலை அறிய கேள்வி வரியை திரையில் தொடவும்.

கேள்வி 1: ஓட்டு போட உரிமை பெற்றவர்கள் யார்?

பதில்: பட்டியல்கள் வந்துள்ள 19 மாவட்டங்களிலிருந்து ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் 4 செயற்குழு உறுப்பினர்கள் ஆன 7 பேர் ஓட்டு போட உரிமை பெற்றவர்கள் ஆவர். அதாவது 7 நபர்கள் x 19 மாவட்டங்கள் = 133 வாக்காளர்கள். இவர்கள் அனைவரும் உறுப்பினர் சந்தா தலா ரூ. 1000/- செலுத்த வேண்டும்.


கேள்வி 1.1: உறுப்பினர் சந்தா தொகையை செலுத்தினால் தான் ஓட்டு போட முடியுமா? இல்லையெனில் எப்பொழுது, யாரிடம் செலுத்த வேண்டும்?

பதில்:ஓட்டுக்கும், உறுப்பினர் சந்தாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. தேர்தல் முடிந்து புதிய தலைமை வந்த பிறகு கூட செலுத்தலாம்.


கேள்வி 2: தலைவர் பதவிக்கான தேர்தலில் யார் யார் போட்டியிடலாம்?

பதில்: ஓட்டுரிமை பெற்ற வாக்காளர்கள் அனைவரும் போட்டியிட தகுதி பெற்றவர்களே.


கேள்வி 3: வேட்பாளர் விண்ணப்பம் ஒன்று அல்லது அதற்கு மேல் வந்தால் என்ன செய்வீர்கள்?

பதில்: ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டால் தேர்தல் நிச்சயமாக நடைபெறும். ஒருவர் மட்டுமே விண்ணப்பம் செய்து இருந்தால் போட்டியின்றி ஏகமனதாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று அறிவிக்கப்படும்.


கேள்வி 4: தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட விண்ணப்பம் எப்பொழுது? எங்கு கிடைக்கும்? டெபாசிட் தொகை எவ்வளவு?

பதில்: விண்ணப்ப படிவம் 05-02-2023 முதல் 07-02-2023 வரை 3 நாட்களுக்கு வழங்கப்படும். வேட்பாளர் விண்ணப்ப படிவத்தை பெற்றவுடன் அன்றே பூர்த்தி செய்து, வைப்புத் தொகை ரூ. 10,000/- த்தையும் சேர்த்து கொடுக்க வேண்டும்.

05-ந் தேதி அன்று பிற்பகல் 2.00 மணியிலிருந்து மாலை 5.00 மணி வரையும், 6-ந் தேதி மற்றும் 7-ந் தேதி காலை 10.00 மணி முதல் பிற்பகல் ஒரு 1.00 வரையிலும் விண்ணப்ப படிவம் வழங்கப்படும்.

வேட்பாளரின் விண்ணப்ப படிவம் வழங்கலும், தாக்கலும் தமிழ்நாடு பத்மசாலியர் சங்கத்தின் பதிவு பெற்ற அலுவலகமான சென்னை - 600 028, மந்தைவெளி, 35/16, வி. சி. கார்டன் முதல் தெருவில் அமைந்துள்ள அலுவலகத்தில் நடைபெறும்.


கேள்வி 5: பூர்த்தி செய்த வேட்பாளர் விண்ணப்ப படிவத்தை யாரிடம் கொடுக்க வேண்டும்?

பதில்: பூர்த்தி செய்த விண்ணப்பத்தை மாநில சங்கத்தில், மாநில தேர்தல் ஆணையர் முனைவர் திரு. M. கிருஷ்ணன் அல்லது மாநில துணை தேர்தல் ஆணையர் திரு P. வெங்கடசுப்ரமணியன் ஆகியோரிடம் கொடுக்க வேண்டும். சமர்ப்பித்ததற்கான அத்தாட்சி கடிதம் பெற்றுக் கொள்ளவும்.


கேள்வி 6: போட்டியிடும் வேட்பாளர் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை தனக்கு வேண்டிய நபர் மூலம் தாக்கல் செய்யலாமா?

பதில்: எக்காரணத்தைக் கொண்டும் அனுமதிக்கப்பட மாட்டாது. வேட்பாளர் நேரில் வந்து கொடுக்க வேண்டும். தாக்கல் செய்யும் நாள் அன்று முன்மொழிபவரும், வழிமொழிபவரும் வேட்பாளருடன் வர வேண்டும்.


கேள்வி 7: முன்மொழிபவரும் வழிமொழிபவரும் யாராக வேண்டுமானாலும் இருக்கலாமா?

பதில்: ஓட்டு போடும் உரிமை பெற்ற வாக்காளர்களில் இருந்துதான் முன்மொழிபவரும் வழிமொழிபவரும் வரவேண்டும்.


கேள்வி 8: தாக்கல் செய்யப்பட்ட மனு பரிசீலனை, திரும்ப பெறுதல் மற்றும் இறுதிப்பட்டியல் விவரங்களை தெரிவிக்கவும்?

பதில்: 08-02-2023 அன்று காலை 10.00 மணிக்கு ஆரம்பித்து 11.00 மணிக்குள் பரிசீலனையும், அதனைத் தொடர்ந்து திரும்பப் பெறுதல் நிகழ்வுகளும் நடத்தப்பட்டு நிறைவு பெறும். அன்றைய தினமே மாலை 5.00 மணிக்குள் இறுதிப்பட்டியல் வெளியிடப்படும்.


கேள்வி 9: மாநில சங்க தலைவர் தேர்தல் எங்கு, எப்போது நடைபெறும்?

பதில்: சங்க சட்ட விதிகளின்படி 30 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டு தேர்தல் நடைபெறும். வருகின்ற 05-03-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று திருச்சி, ஸ்ரீரங்கம், கீழ அடையவளஞ்சான் தெருவில் அமைந்துள்ள பத்மசாலியர் ஸ்ரீ ராமானுஜர் கூடத்தில் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 01.00 மணி வரை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும்.


கேள்வி 10: தவிர்க்கவே முடியாத காரணத்தால் தேர்தல் நாள் அன்று ஓட்டு போட வர முடியவில்லை என்றால் என்ன செய்வது?

பதில்: 100% வாக்குப்பதிவு என்பது அவசியம் என்பதால் தவறாமல் வந்து ஓட்டு போட வேண்டியது தலையாயக் கடமை என்று கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். அப்படியே வர முடியவில்லை என்றால் மாநில தேர்தல் ஆணையரையோ அல்லது துணை தேர்தல் ஆணையரையோ தொடர்பு கொள்ளவும்.


கேள்வி 11: வாக்காளரை எப்படி அடையாளம் காண்பது? யாருக்கெல்லாம் தேர்தல் நாள் அன்று அனுமதி?

பதில்: வாக்காளர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்படும் அவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். தேர்தல் ஆணையர்களால் வடிவமைக்கப்பட்ட அடையாள அட்டை மட்டுமே வழங்கப்படும்.


கேள்வி 12: வாக்காளர் பட்டியல் விவரம் தெரிந்து கொள்வது எப்படி?

பதில்: தமிழ்நாடு பத்மசாலியர் சங்கத்தின் மாநில சங்க அலுவலகத்திலும், நமது சங்கத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளம் www.tnpss.org என்ற வலைதளத்திலும் வெளியிடப்படும்.


முடிந்தவரை தேவையான தகவல்கள் தரப்பட்டுள்ளன. மேலும் தகவல்களுக்கு மாநில தேர்தல் ஆணையரையோ அல்லது துணை தேர்தல் ஆணையரையோ தொடர்பு கொள்ளவும்.

மாநில தேர்தல் ஆணையர்: முனைவர் திரு. எம். கிருஷ்ணன், Mob. 93451 16923

மாநில துணைத்தேர்தல் ஆணையர்: திரு. ப. வெங்கடசுப்ரமணியன், Mob. 90030 71050

தேர்தல் தேதி அறிவிப்பு நாள்: 27- 01-2023.

அறிவிப்பு வழி: பத்மசாலியர் குரல் மற்றும் இணையதளம் www.tnpss.org வாயிலாக.

தேர்தல் நாள்: 05-03-2023 ஞாயிற்றுக்கிழமை.

இப்படிக்கு,

ஒப்பம்
முனைவர் எம். கிருஷ்ணன்
மாநில தேர்தல் ஆணையர்
தமிழ்நாடு பத்மசாலியர் சங்கம்.
அவ்வண்ணமே,

ஒப்பம்
ப. வெங்கடசுப்ரமணியன்
மாநில துணைத் தேர்தல் ஆணையர்,
தமிழ்நாடு பத்மசாலியர் சங்கம்.

2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு பத்மசாலியர் சங்கத்தின் தலைவர் தேர்தலில் வாக்களிக்க தகுதியானவர்கள் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக, பெண் வாக்காளர் தொலைபேசி எண் வழங்கப்படவில்லை.,

01-தென் சென்னை
மாவட்டம் வ.எண். பெயர், முகவரி மற்றும் அலைபேசி எண். பொறுப்பு
01-தென் சென்னை 001 திரு.S.V.இராமாநுஜன்
15/349, வாஞ்சிநாதன் தெரு,
ஆண்டாள் நகர், பொழிச்சலூர்,
சென்னை 600 074.
94442 69902
மாவட்ட தலைவர்
01-தென் சென்னை 002 திரு. R.சுப்பிரமணியன்
39/20, வி.சி கார்டன் 2வது தெரு,
மந்தவெளி,
சென்னை 600 028.
94448 44960
மாவட்ட செயலாளர்
01-தென் சென்னை 003 திரு. M.E. கோவிந்தராஜன்
7/3/1, வி.சி கார்டன் முதல் தெரு,
மந்தவெளி,
சென்னை 600 028.
94445 83616
மாவட்ட பொருளாளர்
01-தென் சென்னை 004 திரு. P.R. கிருஷ்ணமூர்த்தி
4/54, வி.சி கார்டன் முதல் தெரு,
மந்தவெளி,
சென்னை 600 028.
99629 34649
மாநில செயற்குழு உறுப்பினர்
01-தென் சென்னை 005 திருமதி தனலட்சுமி சுப்பிரமணியன்
39/20, வி.சி கார்டன் 2வது தெரு,
மந்தவெளி,
சென்னை 600 028.
மாநில செயற்குழு உறுப்பினர்
01-தென் சென்னை 006 திரு. K.சரவணன்
149-B, 5 வது மெயின் ரோடு,
புருஷோத்தம் நகர், குரோம்பேட்டை,
சென்னை 600 044.
93810 16753
மாநில செயற்குழு உறுப்பினர்
01-தென் சென்னை 007 திரு. N.பார்த்தசாரதி
2/24, அருணகிரி தெரு,
மந்தவெளி,
சென்னை 600 028.
98842 22681
மாநில செயற்குழு உறுப்பினர்

02-மத்திய சென்னை
மாவட்டம் வ.எண். பெயர், முகவரி மற்றும் அலைபேசி எண். பொறுப்பு
02-மத்திய சென்னை 008 வீதில திரு. T.பாஸ்கரடு
நெ.354, பன்னீர் நகர்,
மொகப்பேர்,
சென்னை - 600 037.
97908 10354
மாவட்ட தலைவர்
02-மத்திய சென்னை 009 குனிசெட்டி திரு. R.சீனிவாசலு
பழைய எண்.101/2, புதிய எண்.72,
சண்முகராயன் தெரு. ஏழுகிணறு,
சென்னை -600 001.
90030 75513
மாவட்ட செயலாளர்
02-மத்திய சென்னை 010 நந்தம் திரு. N.R.பத்மநாபன்
நெ.9. போர்த்துகீசியர் மாதா கோயில்
9வது சந்து, ஜார்ஜ்டவுன்,
சென்னை - 600 001.
93818 52066
மாவட்ட பொருளாளர்
02-மத்திய சென்னை 011 ஞாயம் திரு. D.ஜெயகுமார்
நெ.28. புதிய எண்.57, சண்முகராயன் தெரு,
ஜார்ஜ்டவுன்,
சென்னை - 600 001.
94446 55214
மாநில செயற்குழு உறுப்பினர்
02-மத்திய சென்னை 012 பன்னூர் திரு. P.G.லட்சுமிபதி
எண்.1, காவியாஸ் புரூக்பில்டு,
நெ.4. சடகோபன் நகர்,
புதிய பெருங்களத்தூர், சென்னை - 600 063.
94449 79115
மாநில செயற்குழு உறுப்பினர்
02-மத்திய சென்னை 013 ராமநாதம் திரு. L.கன்னையன்
பழைய எண்.43/2, புதிய எண்.72/2,
பெரியண்ண முதலி தெரு, ஏழுகிணறு,
சென்னை - 600 001.
98846 78087
மாநில செயற்குழு உறுப்பினர்
02-மத்திய சென்னை 014 ஞாயம் திருமதி. ஜெயந்தி ஜெயகுமார்
நெ.28. புதிய எண்.57
சண்முகராயன் தெரு, ஜார்ஜ்டவுன்,
சென்னை - 600 001.
மாநில செயற்குழு உறுப்பினர்

03-வட சென்னை
மாவட்டம் வ.எண். பெயர், முகவரி மற்றும் அலைபேசி எண். பொறுப்பு
03-வட சென்னை 015 மாசால E. நரசிம்மன்
14, நாராயணசாமி கார்டன்,
முதல் மெயின் ரோடு,
சின்ன கொடுங்கையூர், சென்னை - 600 118.
94442 04082
மாவட்ட தலைவர்
03-வட சென்னை 016 கோலாட்டி ஜி. விவேகானந்தன்
51-B/5, கிராமத் தெரு,
திருவெற்றியூர்,
சென்னை - 600 019.
95512 99865
மாவட்ட செயலாளர்
03-வட சென்னை 017 கவர்தம் ஜே லோகேஸ்வரன்
1827, LIG-1, M.M.D.A. 121 வது தெரு,
5-வது குறுக்கு முக்கிய சாலை,
மாத்தூர், மணலி, சென்னை - 600 068.
98418 90179
மாவட்ட பொருளாளர்
03-வட சென்னை 018 பெத்தமாசால P. சர்மிளா
F2, கிருஷ்ணா ஃபிளாட்ஸ்,
சத்யநாராயணன் தெரு, வெங்கடாபுரம்,
அம்பத்தூர், சென்னை - 600 058.
மாநில செயற்குழு உறுப்பினர்
03-வட சென்னை 019 நலமால V. குணசேகரன்
23, பாரதிதாசன் தெரு,
கோவிந்தசாமி நகர், கொருக்குப்பேட்டை,
சென்னை - 600 021.
99629 77272
மாநில செயற்குழு உறுப்பினர்
03-வட சென்னை 020 ஈக்காட்டி L. கார்த்திக் ராஜ்குமார்
10/124, லட்சுமி அம்மாள் நகர்,
சேலைவாயல், கொடுங்கையூர்,
சென்னை 600 118.
99622 79692
மாநில செயற்குழு உறுப்பினர்
03-வட சென்னை 021 உம்மிலேட்டி K. சத்யா
387, சாலிபேட்டை,
காணியம்பாக்கம்,
மீஞ்சூர், சென்னை - 601 203.
82208 98708
மாநில செயற்குழு உறுப்பினர்

04-காஞ்சிபுரம்
மாவட்டம் வ.எண். பெயர், முகவரி மற்றும் அலைபேசி எண். பொறுப்பு
04-காஞ்சிபுரம் 022 பொலக்கூர் N. லோகநாதன்
7/3, M.T.M. தெரு,
சின்ன காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் - 631 501.
98439 94325
மாவட்ட தலைவர்
04-காஞ்சிபுரம் 023 சிந்தகிஞ்சலு J. வெங்கடாசலபதி
80, ஜீயர் நாராயணபாளையம் தெரு,
காஞ்சிபுரம் - 631 501.
94443 70445
மாவட்ட செயலாளர்
04-காஞ்சிபுரம் 024 பொட்டா E. பிரகாஷ்
104/12A/4, M.T.M. தெரு,
சின்ன காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் - 631 501.
99528 35161
மாவட்ட பொருளாளர்
04-காஞ்சிபுரம் 025 பீம்செட்டி B.K. மோகன்
45/13A, ஜீயர் நாராயண பாளையம் தெரு,
காஞ்சிபுரம் - 631 501.
98405 54548
மாநில செயற்குழு உறுப்பினர்
04-காஞ்சிபுரம் 026 கஞ்சி G. ராமமூர்த்தி
88, P. கோபால்சாமி தோட்டம்,
பொய்யாகுளம்,
காஞ்சிபுரம் - 631 501.
94430 66628
மாநில செயற்குழு உறுப்பினர்
04-காஞ்சிபுரம் 027 குஞ்சால் D. ரமேஷ்
63, இந்திராகாந்தி தெரு, சின்னசாமி நகர்,
ஓரிக்கை அஞ்சல்,
காஞ்சிபுரம் - 631 501.
93452 98846
மாநில செயற்குழு உறுப்பினர்
04-காஞ்சிபுரம் 028 திருமதி M. காஞ்சனா
306, விநாயகர் கோவில் தெரு,
குருவிமலை, களக்காட்டூர் அஞ்சல்
காஞ்சிபுரம் - 631 502.
மாநில செயற்குழு உறுப்பினர்

05-விழுப்புரம்
மாவட்டம் வ.எண். பெயர், முகவரி மற்றும் அலைபேசி எண். பொறுப்பு
05-விழுப்புரம் 029 திரு. N.நாகராசன் பத்மசாலியர்"
40, கடை வீதி,
திருக்கோவிலூர் - 605 757.
90921 74466
மாவட்ட தலைவர்
05-விழுப்புரம் 030 திரு. ஜி.குசேலன்
S/o. கோவிந்தராஜுலு
வேதா இல்லம், 149, கல்லை பிரதான சாலை,
சங்கராபுரம், விழுப்புரம் - 606 401.
94430 48337
மாவட்ட செயலாளர்
05-விழுப்புரம் 031 திரு. செ.வ. மகேந்திரன்
S/o. செ. வரதராசனார்
82, காந்தி சாலை,
கள்ளக்குறிச்சி - 606 202.
99656 52731
மாவட்ட பொருளாளர்
05-விழுப்புரம் 032 திரு. செ.வ. மதிவாணன்
S/o. செ. வரதராசனார்
7/83, காந்தி சாலை,
கள்ளக்குறிச்சி - 606 202.
94430 44723
மாநில செயற்குழு உறுப்பினர்
05-விழுப்புரம் 033 திரு. வி. ஜவஹர் வெங்கடேசன்
57, கார்கானா தெரு,
திருவண்ணாமலை - 606 601.
94431 05554
மாநில செயற்குழு உறுப்பினர்
05-விழுப்புரம் 034 திருமதி. அ. காந்திமதி
W/o. செ. அண்ணாதுரை
82, காந்தி சாலை,
கள்ளக்குறிச்சி - 606 202.
மாநில செயற்குழு உறுப்பினர்
05-விழுப்புரம் 035 திரு. என். இரவி
மாந்தோப்புத் தெரு,
சிறுவந்தாடு & அஞ்சல்,
விழுப்புரம் - 605 105.
94434 81302
மாநில செயற்குழு உறுப்பினர்

06-கடலூர்
மாவட்டம் வ.எண். பெயர், முகவரி மற்றும் அலைபேசி எண். பொறுப்பு
06-கடலூர் 036 A. தியாகராஜன்
S/o. P.ஆழ்வார், 156, அம்மன் கோவில் தெரு,
அங்குசெட்டிப்பாளையம் (Po), பண்டுட்டி,
கடலூர் - 607 106.
93642 01870
மாவட்ட தலைவர்
06-கடலூர் 037 B. முருகன்
S/o. பாலகிருஷ்ணன், 59, தர்கா தெரு,
கோட்டலம் பாக்கம், புதுப்பேட்டை (Po),
பண்ருட்டி, கடலூர்- 607 108.
64431 66845
மாவட்ட செயலாளர்
06-கடலூர் 038 N. கண்ணன்
S/o. நரசிம்முலு, 63-107, அவுரிகொல்லை வீதி,
புதுப்பேட்டை (Po),
பண்ருட்டி, கடலூர்- 607 108.
91599 47715
மாவட்ட பொருளாளர்
06-கடலூர் 039 திருமதி D.வாசுகி சம்பத்
192, கிழக்கு தெரு,
அங்குசெட்டிப்பாளையம் (Po),
பண்ருட்டி, கடலூர் - 607 106.
மாநில செயற்குழு உறுப்பினர்
06-கடலூர் 040 S. ரமேஷ்
S/o. சுந்தர்ராஜன், 20, நெருஞ்சிப்பேட்டை வீதி,
புதுப்பேட்டை (Po),
பண்ருட்டி, கடலூர் - 607 108.
84385 66924
மாநில செயற்குழு உறுப்பினர்
06-கடலூர் 041 L. அதியமான்
S/o. லட்சுமணன்,187, கிழக்குத் தெரு,
அங்குசெட்டிப்பாளையம் (Po.)
பண்ருட்டி (தா.) கடலூர் - 607 106.
93458 14423
மாநில செயற்குழு உறுப்பினர்
06-கடலூர் 042 P. கண்ணபிரான்
S/o. பார்த்தசாரதி
5, பிருந்தாவனம் நகர்,
மஞ்சகுப்பம் (Po.),கடலூர் - 607 001.
94427 81494
மாநில செயற்குழு உறுப்பினர்

07-திருச்சிராப்பள்ளி
மாவட்டம் வ.எண். பெயர், முகவரி மற்றும் அலைபேசி எண். பொறுப்பு
07-திருச்சிராப்பள்ளி 043 R. வெங்கடாஜலபதி
2/176, சேடர் தெரு,
தண்ணீர்பள்ளி,
கரூர்-639 107.
99944 51131
மாவட்ட தலைவர்
07-திருச்சிராப்பள்ளி 044 S. ராஜேஷ்
17274, ஹரிபாஸ்கர் காலனி,
ராம்ஜிநகர்,
திருச்சி - 620 009.
99428 91089
மாவட்ட செயலாளர்
07-திருச்சிராப்பள்ளி 045 R. கஸ்தூரி
10, பெரியண்ணன் நகர்,
மண்ணச்சநல்லூர்,
திருச்சி - 621 005.
94422 41316
மாவட்ட பொருளாளர்
07-திருச்சிராப்பள்ளி 046 A. கலியமூர்த்தி
Plot N0. 3, 6-வது தெரு,
பிரகாஷ் நகர்,
திருச்சி-620 013
90038 53292
மாநில செயற்குழு உறுப்பினர்
07-திருச்சிராப்பள்ளி 047 S.N, தங்கராஜு
No. 2/138, சேடர் தெரு,
தண்ணீர்பள்ளி,
கரூர்- 639 107.
99949 47124
மாநில செயற்குழு உறுப்பினர்
07-திருச்சிராப்பள்ளி 048 சேதுபதி பாலகிருஷ்ணன்
Plot No. 56, 57 ஸ்ரீ கிருஷ்ணா கார்டன்,
பிச்சாண்டார் கோயில்,
No.1 டோல்கேட், திருச்சி-621 216.
97414 17123
மாநில செயற்குழு உறுப்பினர்
07-திருச்சிராப்பள்ளி 049 திருமதி A. சித்ரா
No. 19L குடில் எதிரில்,
துறையூர் அஞ்சல் & தாலுகா,,
திருச்சி-621 216.
மாநில செயற்குழு உறுப்பினர்

08-திருப்பூர்
மாவட்டம் வ.எண். பெயர், முகவரி மற்றும் அலைபேசி எண். பொறுப்பு
08-திருப்பூர் 050 V. சரவணன்
S/o. V.P. விஜயராகவன்
36, S.N.R. கார்டன், ப.வடுகபாளையம்,
பல்லடம், திருப்பூர் - 641 664.
98435 53390
மாவட்ட தலைவர்
08-திருப்பூர் 051 P. ராமச்சந்திரன்
S/o. பெருமாள்
No.87, சேரன் நகர், ராக்கியாபாளையம்,
காங்கேயம் ரோடு, திருப்பூர் - 641 604.
99449 44750
மாவட்ட செயலாளர்
08-திருப்பூர் 052 R. சேகர்
S/o. S. ரெங்கராஜ், No. 3/664A, 1 வது வீதி கிழக்கு,
சத்யா காலனி விரிவு, மன்னரை அஞ்சல்,
திருப்பூர் - 641 607.
73739 60210
மாவட்ட பொருளாளர்
08-திருப்பூர் 053 M.V. முத்தழகர்
S/o. M. வெங்கடசுப்பன், 3/31, முருகம்பாளையம்,
வஞ்சிபாளையம் அஞ்சல்,
அவிநாசி, திருப்பூர் - 641 663.
99940 81114
மாநில செயற்குழு உறுப்பினர்
08-திருப்பூர் 054 K. ராஜ்குமார்
S/o. கிருஷ்ணமூர்த்தி, 7/376, பாலன் நகர்,
பொம்ம நாயக்கன்பாளையம்
பூலுவபட்டி அஞ்சல், திருப்பூர் - 641 602.
83447 70593
மாநில செயற்குழு உறுப்பினர்
08-திருப்பூர் 055 N.வரதராஜன்
S/o. நாகராஜ், 3/108, J3, குருவாயூரப்பன் நகர்,
ஆண்டிபாளையம், கணக்கம்பாளையம்,
திருப்பூர் - 641 666.
99763 04441
மாநில செயற்குழு உறுப்பினர்
08-திருப்பூர் 056 திருமதி சித்ரா சக்திவேல்
3, அம்பாள் நகர், இராஜகணபதி கோயில் அருகில்,
பொன் கோவில் நகர், புது ரோடு,
தாராபுரம் ரோடு, திருப்பூர்-641 665
மாநில செயற்குழு உறுப்பினர்

09-கோயம்புத்தூர்
மாவட்டம் வ.எண். பெயர், முகவரி மற்றும் அலைபேசி எண். பொறுப்பு
09-கோயம்புத்தூர் 057 பத்தினி B.K.வைகுண்டவாசன்
No. 1, கிழக்கு K.S.கார்டன்,
மச்சிகவுண்டம் பாளையம்,
ஈச்சனாரி, கோயமுத்தூர் - 641 021.
92444 03337
மாவட்ட தலைவர்
09-கோயம்புத்தூர் 058 பண்டார V. முருகானந்தம்
146, தெப்பகுளம் வீதி, No.1.
கோயமுத்தூர்-641 001.
81899 34211
மாவட்ட செயலாளர்
09-கோயம்புத்தூர் 059 கடாரி N.ஷங்கர்கணேஷ்
2-A, நேருவீதி, காந்தி நகர்,
இடையர்பாளையம்,
கோயமுத்தூர்- 641 025.
98437 47725
மாவட்ட பொருளாளர்
09-கோயம்புத்தூர் 060 தாமங்காளு K.பாலகிருஷ்ணன்
19, அம்பிகா நகர்,
துடியலூர்,
கோயமுத்தூர்- 641 034.
98940 64356
மாநில செயற்குழு உறுப்பினர்
09-கோயம்புத்தூர் 061 போடா N. சோமு
16/50, லிங்கப்ப செட்டி வீதி,
கோயமுத்தூர்-641 001.
94883 70333
மாநில செயற்குழு உறுப்பினர்
09-கோயம்புத்தூர் 062 கடாரி R. குணசேகரன்
123.D. அம்மன் நகர் மேற்கு,
சரவணம்பட்டி,
கோயமுத்தூர் - 641 035.
99948 68858
மாநில செயற்குழு உறுப்பினர்
09-கோயம்புத்தூர் 063 திருமதி குட்டல S. கோகிலா
25, IInd, பாரதி வீதி,
காந்திநகர், இடையர்பாளையம்,
கோயமுத்தூர்-641 025.
மாநில செயற்குழு உறுப்பினர்

10-சேலம்
மாவட்டம் வ.எண். பெயர், முகவரி மற்றும் அலைபேசி எண். பொறுப்பு
10-சேலம் 064 வீரமல்ல V. ரவீந்திரன்
30/15, ஜோதி தியேட்டர் மேற்கு தெரு.
அம்மாபேட்டை,
சேலம்-636 003.
98945 40267
மாவட்ட தலைவர்
10-சேலம் 065 சீலா R. ராஜேந்திரன்
66/8C, No-1, பிள்ளையார் கோவில் தெரு,
சேலம்-636001.
93601 22669
மாவட்ட செயலாளர்
10-சேலம் 066 கௌடா S. ராம்குமார்
26/114, தாண்டான் தெரு,
செவ்வாய்ப் பேட்டை,
சேலம்-636 002.
98945 25926
மாவட்ட பொருளாளர்
10-சேலம் 067 வீரமல்ல P. ரமேஷ், B.E.,M.A.,B.L.,
சேர்மன் சடகோபர் தெரு,
சேலம் - 636 001.
94433 50643
மாநில செயற்குழு உறுப்பினர்
10-சேலம் 068 போதுல P.S. சரவணன்
No.2, பிள்ளையார் கோவில் தெரு,
சேலம்-636 001.
94427 48446
மாநில செயற்குழு உறுப்பினர்
10-சேலம் 069 குட்டல L.லோகநாதன், B.A.,
பெரியமாரியம்மன் கோவில் தெரு,
செங்கல் அணை ரோடு,
பொன்னம்மாப்பேட்டை, சேலம்-636 003.
99525 56066
மாநில செயற்குழு உறுப்பினர்
10-சேலம் 070 அன்னபத்லா திருமதி J. ரேவதி ரவிக்குமார்
9/5, மணிகண்டன் நகர்,
வலசையூர்,
சேலம்-636 122.
மாநில செயற்குழு உறுப்பினர்

11-தர்மபுரி
மாவட்டம் வ.எண். பெயர், முகவரி மற்றும் அலைபேசி எண். பொறுப்பு
11-தர்மபுரி 071 போடா பி. இராஜமாணிக்கம்
26, சின்னுவாத்தியார் தெரு,
தர்மபுரி 636 701.
99622 16165
மாவட்ட தலைவர்
11-தர்மபுரி 072 R. தனசேகரன் (Ex-Army)
872 , TNHB,
வெண்ணாம்பட்டி ரோடு,
தர்மபுரி 636705
86955 29123
மாவட்ட செயலாளர்
11-தர்மபுரி 073 போடா. L. ரவி
3/1768 A, முல்லை தெரு,
வெண்ணாம்பட்டி ரோடு,
தர்மபுரி 636705
98437 87826
மாவட்ட பொருளாளர்
11-தர்மபுரி 074 பண்டார K. முருகன் ( Ex Army)
காளியப்பன் சில்க்ஸ் & ரெடிமேட்ஸ்
119 A, அரூர் மெயின் ரோடு, பாப்பிரெட்டிபட்டி,
கடத்தூர், தர்மபுரி-635 303.
94426 22256
மாநில செயற்குழு உறுப்பினர்
11-தர்மபுரி 075 பண்டார K.R. சுப்ரமணியன்
தலைமை ஆசிரியர் (Rtd)
KPM திருமண மண்டபம் அருகில் ,
காரிமங்கலம், கம்பைநல்லூர், தர்மபுரி-635 202.
86376 78036
மாநில செயற்குழு உறுப்பினர்
11-தர்மபுரி 076 கோட்டா ம. வெ. வாசுதேவன்
தலைமை ஆசிரியர்
4/242-B, துரைசாமி கவுண்டர் தெரு,
தர்மபுரி 636 701.
94436 21281
மாநில செயற்குழு உறுப்பினர்
11-தர்மபுரி 077 திருமதி G. சுசீலா ராஜமாணிக்கம்
26, சின்னுவாத்தியார் தெரு,
தர்மபுரி 636 701
மாநில செயற்குழு உறுப்பினர்

12-திண்டுக்கல்
மாவட்டம் வ.எண். பெயர், முகவரி மற்றும் அலைபேசி எண். பொறுப்பு
12-திண்டுக்கல் 078 M. ராஜேந்திரன்
S/o. S. முத்துலிங்கம் செட்டியார்,
No. 7/93, மார்க்கண்டேயன் கோயில் தெரு,
பழைய செம்பட்டி, திண்டுக்கல் - 624 707.
98424 74920
மாவட்ட தலைவர்
12-திண்டுக்கல் 079 B.A . சரவணகுமார்
S/o. B. ஆறுமுகம் செட்டியார்,
8.6.92, மார்க்கண்டன் கோவில் தெரு,
வத்தலகுண்டு, திண்டுக்கல் - 624 202.
98654 62838
மாவட்ட செயலாளர்
12-திண்டுக்கல் 080 N. திருவேங்கடம்
S/o. M. நல்லையன் செட்டியார்,
6/292, நெசவாளர் காலனி , லந்தக்கோட்டை,
குஜிலியம்பாறை தாலுகா, திண்டுக்கல் - 624 620.
72006 21893
மாவட்ட பொருளாளர்
12-திண்டுக்கல் 081 M. ராமமூர்த்தி, M.A., M.Phil., B.Ed.,
S/o. M. மார்க்கண்டன் செட்டியார்,
9.3.31/B, காமாட்சி தோட்டம், மகாலட்சுமி பெண்கள்
பள்ளி எதிரில், வத்தலகுண்டு, திண்டுக்கல் - 624 202.
94439 30149
மாநில செயற்குழு உறுப்பினர்
12-திண்டுக்கல் 082 V. ஜெயக்குமார்
S/o. K.வேலு செட்டியார்,
8.7.34, மார்க்கண்டன் கோவில் தெரு,
வத்தலகுண்டு, திண்டுக்கல் - 624 202.
96883 89211
மாநில செயற்குழு உறுப்பினர்
12-திண்டுக்கல் 083 S. ராமசுப்ரமணியன்
S/o. S சுப்பையன் செட்டியார்,
6.2.11, மார்க்கண்டன் கோவில் தெரு,
வத்தலகுண்டு, திண்டுக்கல் - 624 202.
98945 16799
மாநில செயற்குழு உறுப்பினர்
12-திண்டுக்கல் 084 S.R. பாஸ்கரன்
S/o. M. ராமசாமி செட்டியார்
S. R. ஸ்டீல்ஸ் & ஹார்டுவேர்ஸ்
செம்பட்டி, திண்டுக்கல் - 624 707.
63811 59659
மாநில செயற்குழு உறுப்பினர்

13-மதுரை
மாவட்டம் வ.எண். பெயர், முகவரி மற்றும் அலைபேசி எண். பொறுப்பு
13-மதுரை 085 M. வெங்கடேசன், D.E.C.E.,
39 A, அக்ரஹாரம் தெரு,
அவனியாபுரம்,
மதுரை 625 012.
85084 21318
மாவட்ட தலைவர்
13-மதுரை 086 R. நாகேந்திரன், B.A.,
6-C, J.P நகர்,
மார்க்கண்டசாமி கோயில் தெரு ,
அவனியாபுரம், மதுரை 625 012.
98434 60472
மாவட்ட செயலாளர்
13-மதுரை 087 V. கிருஷ்ணகுமார், B.COM., D.S.A.,
9 , சாது சுப்பையா பிள்ளை சந்து,
மார்க்கண்டசாமி கோயில் தெரு ,
அவனியாபுரம், மதுரை 625 012.
98431 45010
மாவட்ட பொருளாளர்
13-மதுரை 088 A. சுப்பிரமணி
முத்தாலம்மன் கோவில் சந்து,
மார்க்கண்டசாமி கோயில் தெரு ,
அவனியாபுரம், மதுரை 625 012.
93459 47337
மாநில செயற்குழு உறுப்பினர்
13-மதுரை 089 T. மாதவன்
79, T.P.K ரோடு
அவனியாபுரம்,
மதுரை 625 012
93441 22136
மாநில செயற்குழு உறுப்பினர்
13-மதுரை 090 திருமதி M. மீனாட்சி அம்மாள்
வெங்கடேசன் செட்டி சந்து,
மார்க்கண்டசாமி கோயில் தெரு ,
அவனியாபுரம், மதுரை 625 012.
மாநில செயற்குழு உறுப்பினர்
13-மதுரை 091 K. புவணலிங்கம்
R. A. கோனேரி செட்டியார் சந்து,
மார்க்கண்டசாமி கோயில் தெரு ,
அவனியாபுரம், மதுரை 625 012.
98945 63118
மாநில செயற்குழு உறுப்பினர்

14-தேனி
மாவட்டம் வ.எண். பெயர், முகவரி மற்றும் அலைபேசி எண். பொறுப்பு
14-தேனி 092 S. முருகேசன்
2-1-77, மறவர் தெரு,
சேடபட்டி & வடுகபட்டி (PO)
தேனி - 625 603
73587 88134
மாவட்ட தலைவர்
14-தேனி 093 A. தங்கவேலு
S/o அருள் ஜோதி
சேடபட்டி & வடுகபட்டி (PO)
தேனி - 625 603
99440 30352
மாவட்ட செயலாளர்
14-தேனி 094 G. சண்முகபாண்டியன்
No 3, காட்டாமேட்டு
1 வது கிழக்கு தெரு, தென்கரை,
பெரியகுளம், தேனி - 625 601
98427 58592
மாவட்ட பொருளாளர்
14-தேனி 095 A.N. சுந்தரவடிவேலு
2-1-4, மறவர் தெரு,
சேடபட்டி & வடுகபட்டி (PO)
தேனி மாவட்டம் - 625 603.
73583 35548
மாநில செயற்குழு உறுப்பினர்
14-தேனி 096 G. வேல்முருகன்
பந்தல் காண்ட்ராக்ட் ,
8, பாரதி நகர் , தென்கரை,
பெரியகுளம், தேனி - 625 601
98425 06011
மாநில செயற்குழு உறுப்பினர்
14-தேனி 097 K. குணசேகரன்
2, தெலுங்கர் தெரு ,
சேடபட்டி & வடுகபட்டி (PO)
தேனி மாவட்டம் - 625 603
84382 00480
மாநில செயற்குழு உறுப்பினர்
14-தேனி 098 S. நாகராஜ்
L2/29, ஹவுசிங் போர்டு,
முல்லை நகர், அரண்மனை புதூர்,
தேனி மாவட்டம் - 625 531.
98426 78659
மாநில செயற்குழு உறுப்பினர்

15-சிவகங்கை
மாவட்டம் வ.எண். பெயர், முகவரி மற்றும் அலைபேசி எண். பொறுப்பு
15-சிவகங்கை 099 R.சக்திவேல்
த/பெ. ராமானுஜம்
10, வடிவேல் அம்பலம் லே அவுட்,
நியூடவுன், காரைக்குடி - 630 001.
93457 10770
மாவட்ட தலைவர்
15-சிவகங்கை 100 R. மாணிக்கவாசகன்
த/பெ. ராஜகோபால், 1/120 G. “தாயார் இல்லம்"
ரயில்வே வாட்டர் டாங்க் அருகில்
காந்தி வீதி, லெட்சுமி நகர், காரைக்குடி- 630 003.
94427 22818
மாவட்ட செயலாளர்
15-சிவகங்கை 101 N. திருவேங்கடம்
த/பெ. நாராயணன்
“சரவணா இல்லம்”, 2/22, ஆலங்குடியார் வீதி,
காரைக்குடி - 630 001
94866 93742
மாவட்ட பொருளாளர்
15-சிவகங்கை 102 S.சண்முகம்
த/பெ. N. சுப்பிரமணியன்
"அழகு இல்லம்", "V-Mas" வாட்டர் கம்பெனி அருகில்,
33, பொன்விழா நகர், இலுப்பக்குடி, காரைக்குடி - 630 202
98656 34639
மாநில செயற்குழு உறுப்பினர்
15-சிவகங்கை 103 V.ராமு
த/பெ. வெங்கடாசலம்,( Eversilver Vessels Sales)
18, கருணாநிதி நகர்- 2வது வீதி ,
புது சந்தை கிழக்கு, காரைக்குடி - 630 001.
88702 66210
மாநில செயற்குழு உறுப்பினர்
15-சிவகங்கை 104 T.சுந்தர்
த/பெ. G. திருவேங்கடம்
"அணில் இல்லம்", 25, வைத்தியலிங்கபுரம்,
வீரையன் கண்மாய் தெரு, காரைக்குடி - 630 001.
94435 75927
மாநில செயற்குழு உறுப்பினர்
15-சிவகங்கை 105 திருமதி T.சித்ரா
க/பெ. V.R. தண்ணீர்மலை
கலைமணி - சித்ரா,
3. சேணியர் கிழக்குத் தெரு, காரைக்குடி 630 001.
மாநில செயற்குழு உறுப்பினர்

16-திருவாரூர்
மாவட்டம் வ.எண். பெயர், முகவரி மற்றும் அலைபேசி எண். பொறுப்பு
16-திருவாரூர் 106 K. பாலசுப்பிரமணியன்
40/28, கீழபத்மசாலவர் தெரு,
மன்னார்குடி,
திருவாரூர் - 614 001
98947 76254
மாவட்ட தலைவர்
16-திருவாரூர் 107 P.ரவிச்சந்திரன்
20. கீழபத்மசாலவர் தெரு,
மன்னார்குடி,
திருவாரூர் - 614 001
99940 34277
மாவட்ட செயலாளர்
16-திருவாரூர் 108 S.கிருஷ்ணன்
17. கீழபத்மசாலவர் தெரு,
மன்னார்குடி,
திருவாரூர் - 614 001
92452 95700
மாவட்ட பொருளாளர்
16-திருவாரூர் 109 R.ராஜாராம்
வடுவகுடி, சூரமங்கலம் (அஞ்சல்),
நாகப்பட்டிணம் - 610 201.
96297 11710
மாநில செயற்குழு உறுப்பினர்
16-திருவாரூர் 110 S. ராஜ்மோகன்
7, சஞ்சீவிராயன் கோவில் தெரு,
மன்னார்குடி,
திருவாரூர் - 614 001
94424 74810
மாநில செயற்குழு உறுப்பினர்
16-திருவாரூர் 111 R.கலியபெருமாள்
சூரமங்கலம் (அஞ்சல்)
நாகப்பட்டிணம் - 610 201.
94430 15053
மாநில செயற்குழு உறுப்பினர்
16-திருவாரூர் 112 திருமதி R. செல்வி
17/4A, சஞ்சீவிராயன் கோவில் தெரு,
மன்னார்குடி,
திருவாரூர் - 614 001
மாநில செயற்குழு உறுப்பினர்

17-தஞ்சாவூர்
மாவட்டம் வ.எண். பெயர், முகவரி மற்றும் அலைபேசி எண். பொறுப்பு
17-தஞ்சாவூர் 113 R.ராஜகுமார், த/பெ. ராமச்சந்திரன்,
17/9, கிருஷ்ணன்கோவில் தோப்புத்தெரு,
ஆடுதுறை, திருவிடைமருதூர் தாலுகா.
தஞ்சாவூர் - 612 101.
99420 31061
மாவட்ட தலைவர்
17-தஞ்சாவூர் 114 S.கோவிந்தராஜ், த/பெ.சேகர்,
கிருஷ்ணன்கோவில் தோப்புத்தெரு,
ஆடுதுறை, திருவிடைமருதூர் தாலுகா.
தஞ்சாவூர் - 612 101.
97916 10979
மாவட்ட செயலாளர்
17-தஞ்சாவூர் 115 G.K.M. அசோகன்
130,வடக்குவீதி,
சுவாமி மலை,
தஞ்சாவூர் - 612 101.
94428 20528
மாவட்ட பொருளாளர்
17-தஞ்சாவூர் 116 K.R.ஆனந்தன்
த/பெ. ராமானுஜம்,
கிருஷ்ணன்கோவில் தெரு, ஆடுதுறை,
திருவிடைமருதூர் T.K., தஞ்சாவூர் - 612 101.
99940 79918
மாநில செயற்குழு உறுப்பினர்
17-தஞ்சாவூர் 117 L.தர்மராஜ்
த/பெ. லெட்சுமணன்,
10/8, கீழ சேணியத்தெரு, ஆடுதுறை,
திருவிடைமருதூர் T.K., தஞ்சாவூர் - 612 101.
95008 32949
மாநில செயற்குழு உறுப்பினர்
17-தஞ்சாவூர் 118 K.ராஜு, த/பெ.கண்ணன்,
2. மகாலிங்கம் நகர், கச்சேரித்தெரு,
(மேலசாலை), திருவிடைமருதூர் & தாலுகா.
தஞ்சாவூர் - 612 104.
90034 68374
மாநில செயற்குழு உறுப்பினர்
17-தஞ்சாவூர் 119 திருமதி S.சசிகலா
க/பெ. பத்மநாபன்,
110,வடக்குவீதி, திருவிடைமருதூர் & தாலுகா,
தஞ்சாவூர் - 612 104.
மாநில செயற்குழு உறுப்பினர்

18-கிருஷ்ணகிரி
மாவட்டம் வ.எண். பெயர், முகவரி மற்றும் அலைபேசி எண். பொறுப்பு
18-கிருஷ்ணகிரி 120 Dr. K.K.ராமசாமி செட்டி
1/452, பார்வதி நகர்,
கிருஷ்ணகிரி மெயின்ரோடு,
ஓசூர்-P.O & TK, கிருஷ்ணகிரி - 635 109
83005 20654
மாவட்ட தலைவர்
18-கிருஷ்ணகிரி 121 S.ராஜா (எ) சோமசுந்தரம்
63-1, கணேஷ் காலனி, கெலமங்கலம்-P.O.
தேன்கனிக்கோட்டை-TK
கிருஷ்ணகிரி - 635 113.
99522 52382
மாவட்ட செயலாளர்
18-கிருஷ்ணகிரி 122 R.நரசிம்மன்
N.S.மெட்டல்ஸ், கெலமங்கலம்-P.O.
தேன்கனிக்கோட்டை T.K
கிருஷ்ணகிரி - 635 113.
94439 23777
மாவட்ட பொருளாளர்
18-கிருஷ்ணகிரி 123 K.R. நந்தகோபால்
M 278, TNHB, போத்தாபுரம் ரோடு,
காவேரிப்பட்டிணம் Po.
கிருஷ்ணகிரி-635 112.
98423 97834
மாநில செயற்குழு உறுப்பினர்
18-கிருஷ்ணகிரி 124 N.ரங்கநாதன்
7/17-10ம் வீடு, லிங்காபுரம்,
பாலாஜி நகர், மேநிலைதொட்டி அருகில்,
பெலத்தூர்-P.O., ஓசூர் T.K., கிருஷ்ணகிரி - 635 124.
96590 11131
மாநில செயற்குழு உறுப்பினர்
18-கிருஷ்ணகிரி 125 J.புஷ்பராஜ்
9, குப்புசாமி நகர்,
கோகுல் நகர் ரோடு ,
ஓசூர் - P.O. & T.K., கிருஷ்ணகிரி - 635 109.
98944 59944
மாநில செயற்குழு உறுப்பினர்
18-கிருஷ்ணகிரி 126 திருமதி R.சகுந்தலா, Msc.,M.Phil.,
க/பெ.V.கோவிந்தராஜி
1/22-6, லக்ஷ்மி நிவாஸ், வஹாப் நகர்,
ராயக்கோட்டை ரோடு, கிருஷ்ணகிரி - 635 002.
மாநில செயற்குழு உறுப்பினர்

19-ஈரோடு
மாவட்டம் வ.எண். பெயர், முகவரி மற்றும் அலைபேசி எண். பொறுப்பு
19-ஈரோடு 127 V.மோகன்ராஜ்
1/702, காந்தி நகர்,
ரெங்க சமுத்திரம் (Po),
சத்தியமங்கலம், ஈரோடு - 638 402.
94439 37241
மாவட்ட தலைவர்
19-ஈரோடு 128 R.முருகானந்தம்
70/1, மாரியம்மன் கோயில் வீதி.
E.P.B. நகர், சூளை,
ஈரோடு - 638 004.
99650 87175
மாவட்ட செயலாளர்
19-ஈரோடு 129 B. ரவி
112, ரூபி கார்டன்ஸ்,
திண்டல்,
ஈரோடு - 638 012.
98946 35355
மாவட்ட பொருளாளர்
19-ஈரோடு 130 S.K. சிவசுப்ரமணியன்
84. அண்ணாநகர்,
ரங்கம் பாளையம்,
ஈரோடு - 638 009.
95977 97080
மாநில செயற்குழு உறுப்பினர்
19-ஈரோடு 131 R.சக்திவேல்
198,1010 காலனி,
M பிடாரியூர் (Po), சென்னிமலை,
ஈரோடு - 638 051.
96881 86866
மாநில செயற்குழு உறுப்பினர்
19-ஈரோடு 132 N. அழகர் சாமி
82,1/2, சிந்து நகர்,
ஈங்கூர் ரோடு, சென்னிமலை,
பெருந்துறை வட்டம், ஈரோடு - 638 051.
95007 42865
மாநில செயற்குழு உறுப்பினர்
19-ஈரோடு 133 R. மார்கண்டன்
129, வசந்தம் சிட்டி, வேட்டுவபாளையம்,
நசியனூர் (Po)
ஈரோடு - 638 107.
97508 88599
மாநில செயற்குழு உறுப்பினர்